ஆர்.சி.
ஹிரேமத் அவர்களால் எழுதப்பட்ட Buddhism in Karnataka என்ற புத்தகத்தை ஆய்வாளர் இ. ஜெயபிரகாஷ்
அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல் கர்நாடகாவின் பண்டைய கால பௌத்த வரலாற்றை
ஆராய்ந்துள்ளது. மேலும், இந்நூல் கன்னட மொழியில் உள்ள பண்டையகால, இடைக்கால மற்றும்
நவீன கால பௌத்த இலக்கியங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளது. கர்நாடக பௌத்த வரலாறு, கன்னட
பௌத்த இலக்கியம் என்கிற அளவில் இப்புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
(இந்நூலினைப் பெறுவதற்கான இணைப்பு https://bit.ly/Buddhism_in_karnataka )
நூலாசிரியர்
இ.
ஜெயபிரகாஷ்
Email:
writerjayaprakash@gmail.com

No comments:
Post a Comment